தேவையான பொருட்கள்: சேமியா - 1 பாக்கெட், வெங்காயம் - 1, பச்சை பட்டாணி - 1/2 கப், கேரட் - 1 தக்காளி - 1,பச்சை மிளகாய் - 3 , மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூ,உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது வரமிளகாய் - 1 ,உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - 1 1/2 கப் ஆகியவை.