ஷாமா சிக்கந்தர் இன்ஸ்டாகிராமில் மட்டும் 31 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்..2019 இல் நீல் நிதின் முகேஷ் நடித்த 'பைபாஸ் ரோடு' படத்தில் நடித்தார்..ஷாமா சிக்கந்தர் தனது நீண்டகால காதலரான ஜேம்ஸ் மில்லிரோனை திருமணம் செய்து கொண்டார்.