இவ்வளவு நன்மைகளா?கறிவேப்பிலையை இனி தூக்கிப்போட மாட்டீங்க..

இவ்வளவு நன்மைகளா?கறிவேப்பிலையை இனி தூக்கிப்போட மாட்டீங்க..

Published on
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளைப் போக்கும் தன்மைக்கொண்டது.
ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
கார்டியோ-பாதுகாப்பு பண்புகளைக் கொண்ட ருடின் மற்றும் டானின்கள் போன்ற கலவைகள் அவற்றில் உள்ளன.இவை இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றது.
முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் முடி உதிர்தலைக் குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
கொழுப்பைக் குறைத்து வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது.
கண்புரை பிரச்சினை வராமல் தடுத்து பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.
உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி,கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com