ஆரோக்கியம் நிறைந்த எலுமிச்சை பழத்தின் அற்புத நன்மைகள்!

credit: freepik
எலுமிச்சையில் கலோரிகள் குறைவாக உள்ளன. ஆனால் வைட்டமின் சி, பிளாவனாய்டுகள், கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஊக்குவிக்கும் பைட்டோ கெமிக்கல்கள் போன்றவை நிரம்பியுள்ளன.
credit: freepik
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன
credit: freepik
இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, செரிமானத்திற்கு உதவுகின்றன.
credit: freepik
குறிப்பாக எலுமிச்சையில் உள்ள பிளாவனாய்டுகள் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை குறைக்க உதவும்.
credit: freepik
இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும். குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
credit: freepik
மேலும் எலுமிச்சையில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவிடும்.
credit: freepik
எலுமிச்சை பழ தோல்களில் லிமோனின் நிறைந்துள்ளது. இது நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட அத்தியாவசிய எண்ணெய் வகையை சார்ந்தது. அதனால் எலுமிச்சையின் தோலை துருவி, ஜூஸ்களில் சேர்க்கலாம்.
credit: freepik
Explore