தனுசு: பிள்ளைகள் நன்கு படிப்பர். பணவரவில் சிக்கல் இல்லை. கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு.எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள்.