கன்னி: மாமனார் உடல்நலம் பாதிக்கப்படலாம். பெரிய மனிதர்கள் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் மேற்படிப்புக்காக கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது. உத்யோகத்தில் நிறை குறைகள் இருக்கும். அனுசரிப்பது நல்லது. அக்கம் பக்கத்தினர்களிடம் அளவோடு பழகுவது நல்லது.