ஒட்டுமொத்த உடலை பலப்படுத்தும் வீரபத்ராசனம் 1..!

freepik
வீரபத்ராசனத்தில் மூன்று வகைகள் உண்டு. இன்று நாம் பார்க்கப் போவது வீரபத்ராசனம் 1.
freepik
வடமொழியில் 'வீர' என்பதற்கு 'போர்வீரன்' என்றும் 'பத்ர' என்பதற்கு 'சுபம்' மற்றும் 'துணை' என்று பொருள். அதாவது, அனுகூலமான போர்வீரன் என்று பொருள். இந்த ஆசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்.
freepik
நுரையீரலைப் பலப்படுத்துகிறது.
freepik
மூச்சுக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
freepik
ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
freepik
தோள்கள் மற்றும் கரங்களைப் பலப்படுத்துகிறது.
freepik
கழுத்து மற்றும் முதுகு வலியைப் போக்க உதவுகிறது.
freepik
கால்களைப் பலப்படுத்துகிறது.
freepik
கவனத்தை கூர்மையாக்குகிறது.
freepik
Explore