மருத்துவ குணம் நிறைந்த வெண்டைக்காய்..!

மருத்துவ குணம் நிறைந்த வெண்டைக்காய்..!

Published on
கர்ப்பிணி பெண்களின் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கவும், இரும்புச் சத்து பற்றாக்குறை மற்றும் ரத்த சோகையை தடுக்கவும் உதவுகிறது.
வெண்டைக்காய் கெட்ட கொலஸ்ட்ராலை உறிஞ்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து கல்லீரலை பாதுகாக்கும் தன்மைக்கொண்டது.
வெண்டைக்காயில் வைட்டமின் A நிறைந்துள்ளதால் இவை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முக்கிய பங்காற்றுகிறது.
புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் தன்மைக்கொண்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com