கூந்தல் வெடிப்பை தடுக்கும் வழிமுறைகள்..!

கூந்தல் வெடிப்பை தடுக்கும் வழிமுறைகள்..!

Published on
தலைமுடிக்கு வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் வைத்து தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும்.
தலைக்கு குளிக்க வேண்டும். தலையில் அழுக்கு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
குளோரின் கலந்த நீரில் அதிகம் குளிப்பது தலைமுடியை வறட்சியடையச் செய்யும்.
தலைமுடியை சீவுவதற்கு தரமான சீப்பை பயன்படுத்தவும்.தலை குளித்தவுடனேயே தலை சீவக்கூடாது. இதனால் முடி உடையும்.
தலைமுடிக்கு கெமிக்கல் நிறைந்த ஷாம்பு பயன்படுத்த வேண்டாம். சிக்கு எடுக்க பெரிய பல் இருக்கும் சீப்பை பயன்படுத்த வேண்டும்.
ரசாயனங்களால் தயாரிக்கப்படும் கலரிங் பொருள்களை உபயோகித்தாலும் முடியில் வெடிப்புகள் உருவாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com