இப்படி செய்தால் யாருக்குத்தான் பிடிக்காது? காளான் பாஸ்தா செய்வது எப்படி..!

இப்படி செய்தால் யாருக்குத்தான் பிடிக்காது? காளான் பாஸ்தா செய்வது எப்படி..!

Photo credit : metaAI
இப்படி செய்தால் யாருக்குத்தான் பிடிக்காது? காளான் பாஸ்தா செய்வது எப்படி..!
தேவையான பொருட்கள் : பாஸ்தா, வெங்காயம், பூண்டு, சீஸ், கோதுமை, மைதா, பால், காய்ந்த துளசி, காளான், மிளகு தூள், பட்டர், உப்பு ஆகியவை.
Photo credit : metaAI
இப்படி செய்தால் யாருக்குத்தான் பிடிக்காது? காளான் பாஸ்தா செய்வது எப்படி..!
செய்முறை : காளானை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
Photo credit : metaAI
இப்படி செய்தால் யாருக்குத்தான் பிடிக்காது? காளான் பாஸ்தா செய்வது எப்படி..!
ஒரு பெரிய பாத்திரத்தில் நீருடன் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் பாஸ்தாவை போட்டு வேக வைக்கவும். 10 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்பு நீரை வடிகட்டி பாஸ்தாவை தனியே வைக்கவும்.
Photo credit : metaAI
கடாயை அடுப்பில் வைத்து பட்டரை போட்டு சூடானதும் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
Photo credit : metaAI
பின்பு காளானை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும். கோதுமை மாவு சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.
Photo credit : metaAI
பின்னர் தீயை குறைத்து விட்டு பால் சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து சீஸ், மிளகு தூள், காய்ந்த துளசி மற்றும் உப்பு சேர்க்கவும்.
Photo credit : metaAI
கடைசியாக வேக வைத்த பாஸ்தா சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும். காளான் பாஸ்தா ரெசிபி ரெடி.
Photo credit : metaAI
Explore