தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு -2 கப், உளுந்தம் பருப்பு -1/4 கப் (வறுத்து அரைத்தது), பொட்டுக்கடலை மாவு- 4 கப், கடலைப் பருப்பு - 4 டீஸ்பூன் (ஊறவைத்தது), நுணுக்கிய பூண்டு -10, கறிவேப்பிலை - தேவையான அளவு, பெருங்காயம் -½ ஸ்பூன், மிளகாய்த் தூள் -1 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு