தேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி - 1 கப், மீல்மேக்கர் - 1 கப், உப்பு - தேவைக்கு, வெங்காயம் - 1, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 2,மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன், சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், பட்டை தூள், கிராம்புத் தூள், சோம்பு தூள் - தலா 1/4 டீஸ்பூன்,பிரிஞ்சி இலை - சிறிது, புதினா, கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி, நெய் + எண்ணெய் - 2 டீஸ்பூன்.