இதற்காக மட்டுமே பிளம்ஸ் பழம் சாப்பிட வேண்டும்..!

freepik
அமெரிக்கா, செர்பியா, ரோமானியா போன்ற நாடுகளைவிட சீனாவில் இதன் உற்பத்தி அதிகம். மாறுபட்ட வண்ணங்கள், வடிவங்கள், சுவையிலும் வித்தியாசம் என பலவிதமாக காணப்படுகிறது.
freepik
வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகிய சத்துகளும், வைட்டமின் பி 1, பி 2, பி 3, பி 6 மற்றும் வைட்டமின் இ சத்துகளும் நிறைந்துள்ளன.
freepik
பிளம்ஸ் சாப்பிடுபவர்களின் அணுக்களில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கிறது.
freepik
மனப்பதற்றம், மன அழுத்தம் கொண்டவர்கள் தொடர்ச்சியாக பிளம்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது.
freepik
நோய்த்தொற்று மற்றும் நோய் அழற்சி ஆகியவற்றில் இருந்து நம்மைக் காக்கும் வேலையை பிளம்சில் செறிந்திருக்கும் வைட்டமின் சி செய்கிறது.
freepik
நார்ச்சத்து நிறைந்த கனி என்பதால் மலச்சிக்கல் உள்ளவர்கள், குடல் பிரச்சினை, உபாதைகள் மற்றும் செரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கு பிளம்ஸ் சிறந்த தேர்வாகும்.
freepik
பிளம்ஸ் பழத்தில் இரும்புசத்து நிறைந்துள்ளது. இது கூந்தல் பிரச்சினை மற்றும் முடி உதிர்வதையும் தடுக்கிறது.
freepik
கர்ப்பிணியின் ஆரோக்கியம் காப்பதைப் போலவே கருவில் வளரும் குழந்தைக்கு கண் பார்வை, எலும்பு மற்றும் திசுக்களின் சிறப்பான உருவாக்கத்துக்கும் பிளம்ஸ் உதவக்கூடும்.
freepik
Explore