சம்பளத்தை உயர்த்த திட்டம்!

‘வே’ நடிகை இரண்டெழுத்து பிரபல டைரக்டரின் படத்தில் நடித்தபோதே நட்சத்திர அந்தஸ்தை அடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சம்பளத்தை உயர்த்த திட்டம்!
Published on

படம் வெற்றி பெறாததால், வே நடிகைக்கு புது பட வாய்ப்புகள் அதிகமாக வரவில்லை. சமீபத்தில் திரைக்கு வந்த மூன்றாம் பாகம் படம் தனக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன், சம்பளத்தை ரூ.50 லட்சமாக உயர்த்தி விட்டார்! (அவருடைய கணிப்பு வெற்றி பெறுமா?)

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com