அரசியல்

அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டுக்கு மூடுவிழா: மு.க.ஸ்டாலின் அரசை சமூகநீதியே சபிக்கும்- அன்புமணி
அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டுக்கு மூடுவிழா நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் நீதிக்கட்சியின் வழிவந்தவர், பெரியாரின் பேரன் என்று கூறிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
25 Sept 2025 3:09 PM IST
அன்புமணிக்கு போட்டியாக டாக்டர் ராமதாஸ் போராட்டம் அறிவிப்பு
பா.ம.க.வில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசும், அவருடைய மகனும், தலைவருமான டாக்டர் அன்புமணியும் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.
24 Sept 2025 2:26 PM IST
கரூரில் அன்புமணி நடைபயணம் 28ம் தேதிக்கு மாற்றம்
அன்புமணி நடைபயணத்தை சுட்டிக்காட்டி விஜய் பிரசாரத்திற்கு 27ம் தேதி காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தற்போது விஜய்க்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
23 Sept 2025 6:43 PM IST
தளி சட்டமன்ற உறுப்பினர் தி.ராமச்சந்திரன் மீது அவதூறு: இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்
தளி சட்டமன்ற உறுப்பினர் தி.ராமச்சந்திரன் மீது அவதூறு செய்தி பரப்புவோர் மீது இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
23 Sept 2025 4:51 PM IST
தமிழ்நாட்டு அரசியலில் சூப்பர் ஸ்டார்: அண்ணாமலைக்கு சேலத்தில் ரசிகர் மன்றம்
ஆணைப்பள்ளம், பக்கநாடு பகுதியில் உள்ள அண்ணாமலை ரசிகர் மன்ற பதாகையின் மேல்புறம், "நேர்மை, புரட்சி, எழுச்சி" ஆகிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
23 Sept 2025 4:14 PM IST
நடிகர் விஜயை விமர்சிக்க அமைச்சர்களுக்கு திடீர் தடை
இனி விஜயை விமர்சித்து திமுக அமைச்சர்கள் யாரும் பதில் கூற வேண்டாம். எல்லாவற்றையும் கட்சித் தலைமை பார்த்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
20 Sept 2025 5:51 PM IST
மீனவர்களுக்கு 7 நாள் வேலை: ஒருவருக்கு சனிக்கிழமை மட்டும்தான் வேலை- நாகையில் விஜய்க்கு எதிராக போஸ்டர்
தி.மு.க.வினரால் ஒட்டப்பட்டதாக கருதப்படும் இந்த போஸ்டர், விஜய் கட்சி தொண்டர்களை கோபம் அடையச் செய்துள்ளது. இதனால், நாகப்பட்டினத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
20 Sept 2025 5:30 PM IST
வக்பு சட்ட விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை: இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு
பாஜக மத்திய அரசு கடந்த 2024 ஆகஸ்டு 8ம் தேதி வக்பு திருத்த சட்ட மசோதவை நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்தது.
16 Sept 2025 1:01 PM IST
சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றது தமிழகத்திற்கு பெருமை: எடப்பாடி பழனிசாமி
இந்தியத் திருநாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
12 Sept 2025 3:51 PM IST
இமானுவேல் சேகரனாரின் புகழ்ச்சுடர் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது: மு.க.ஸ்டாலின்
தீரமிகு தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவைப் போற்றி வணங்குகிறோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 Sept 2025 2:44 PM IST
திண்டிவனம் நகராட்சி தலைவரின் சாதி வெறிச் செயல்: முத்தரசன் கண்டனம்
திண்டிவனம் நகராட்சி ஊழியர் மீது கும்பல் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
3 Sept 2025 9:20 PM IST
பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதற்கு ஆர்.ஜே.டி. கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்
நமது பிரதமரின் தாயார் குறித்து முகமது ரிஸ்வி எனும் காங்கிரஸ் ஆதரவாளர் அவதூறாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
3 Sept 2025 2:57 PM IST









