இன்று மின்சாரம் நிறுத்தம்

இளையான்குடி அருகே சாலைக்கிராமம் துணை மின்நிலையத்தில் (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது
இன்று மின்சாரம் நிறுத்தம்
Published on

இளையான்குடி,

இளையான்குடி அருகே சாலைக்கிராமம் துணை மின்நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சாலைக்கிராமம், கோட்டையூர் சூராணம், வண்டல் அளவிடங்கான் பூலாங்குடி, பஞ்சனூர், சாத்தனூர் ஆகிய கிராமங்களிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் மனோகரன் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com