திருப்பத்தூர் பகுதியில் இன்று மின்தடை

திருப்பத்தூர் பகுதியில் இன்று மின்தடை ஏற்படுகிறது.
திருப்பத்தூர் பகுதியில் இன்று மின்தடை
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் உட்கோட்ட மின் நிலையங்களில் இருந்து மின்னூட்டம் பெரும் உயரழுத்த மின் பாதையில் முக்கிய பராமரிப்பு பணிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே திருப்பத்தூர் மின்நகர், மீன் மார்க்கெட், மதுரை ரோடு, காலேஜ் ரோடு, அஞ்சலக வீதி, நான்கு ரோடு, கணேஷ் நகர் உள்ளிட்ட திருப்பத்தூர் நகர் முழுவதும் மற்றும் கே.வைரவன்பட்டி. தென்கரை, மண்மேல்பட்டி, தம்பிபட்டி, புதுப்பட்டி, அய்யப்பன் கோவில், சிராவயல், மருதங்குடி, பிள்ளையார்பட்டி, என்.வைரவன்பட்டி. மாதவராயன்பட்டி, திருக்கோஷ்டியூர், கருவேல்குறிச்சி, மடக்கரைபட்டி, ஓலைக்குடிபட்டி, அண்ணா நகர், கோட்டையிருப்பு, சுண்ணாம்பிருப்பு, பிராமணம்பட்டி, மேலயான்பட்டி, குண்டேந்தல்பட்டி, எம்.வலையபட்டி, வடவன்பட்டி, கட்டாணிப்பட்டி, மல்லாக்கோட்டை, ஜெயங்கொண்டநிலை ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருப்புத்தூர் துணை மின் நிலையத்தின் செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com