இன்று மின்தடை

பராமரிப்பு பணிகளுக்காக அனுப்பன்குளம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
இன்று மின்தடை
Published on

சிவகாசி,

சிவகாசி கோட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆதலால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் அனுப்பன் குளம், சுந்தரராஜபுரம், மீனம்பட்டி, பேராப்பட்டி, சின்னகாமன் பட்டி, நாரணாபுரம், செல்லியநாயக்கன்பட்டி, ஆலமரத்துப்பட்டி ஆகிய பகுதியில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்சார வாரியத்தின் சிவகாசி பகிர்மான செயற்பொறியாளர் பாவநாசம் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com