இன்று மின்தடை

தேவகோட்டை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இன்று மின்தடை
Published on

தேவகோட்டை,

தேவகோட்டை உபகோட்டத்திற்கு உட்பட்ட தேவகோட்டை துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே தேவகோட்டை டவுன், உதையாச்சி உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர் வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி ஊருணிக்கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால் கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com