சிவகங்கையில் நாளை மின்தடை

சிவகங்கை பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.
சிவகங்கையில் நாளை மின்தடை
Published on

சிவகங்கை,

சிவகங்கை நகர் பகுதியில் மின்மாற்றி பராமரிப்பு மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை(திங்கட்கிழமை) காலை 8 மணி வரை 10 மணிவரை சிவகங்கை நகர் பஸ் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடைப்படும்.இத்தகவலை சிவகங்கை மின்வாரிய செயற் பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com