பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு

இந்திய தர கவுன்சில் (கியூ.சி.ஐ.) மூலம் காப்புரிமை, வடிவமைப்பு குழு சார்ந்த பதவிகளில் 553 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பட்டதாரிகளுக்கு பணிவாய்ப்பு
Published on

பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி., உள்ளிட்ட துறை சார்ந்த படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

4-8-2023 அன்றைய தேதிப்படி 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-8-2023.

https://qcin.org/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com