

செவன் என்று பெயர் சூட்டப்பட்ட இந்த படத்தை ஷாபி டைரக்டு செய்தார். படத்தின் டீசர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவர், சங்கல்ப் ரெட்டி டைரக்ஷனில் நடிக்கிறார். இந்த படமும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. வருண்தேஜ், அதிதிராவ் ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கிறார்கள்.
இதில், இந்தியாவின் முக்கிய விஞ்ஞானி கதாபாத்திரத்தில், ரகுமான் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு 2 மொழிகளிலும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக, இது அமைந்திருக்கிறது!