சம்பளத்தை குறைத்தார்!

‘பொம்மாயி’ வேடம் போட்ட அந்த பிரபல கதாநாயகி, ஒரு படத்துக்காக ‘குண்டு’ போட்டார். அந்த படம் முடிவடைந்ததும் பழைய உடம்பை கொண்டுவர முயற்சி செய்தார். உடனடியாக முடியவில்லை.
சம்பளத்தை குறைத்தார்!
Published on

மெலிவதற்கான சிகிச்சை பெற்றபின், அவருக்கு பழைய உடம்பு கிடைத்து இருக்கிறது. இந்த நிலையில், அந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன.

கவலை அடைந்த நடிகை, மீண்டும் இழந்த மார்க்கெட்டை பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். முதல்கட்டமாக அவர் தனது சம்பளத்தை குறைத்து இருக்கிறார். அவருடைய சம்பள குறைப்புக்கு சில தெலுங்கு பட அதிபர்கள் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள்!

X

Daily Thanthi
www.dailythanthi.com