

வேட்டை நாய் படத்தில் கதாநாயகனும், கதாநாயகியும் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி இடம்பெறுகிறது.
இந்த காட்சி, கொடைக்கானலில் படமாக்கப்பட்டது. அதில் நடிப்பதற்கு கதாநாயகன் ஆர்.கே.சுரேசும், கதாநாயகி சுபிக்ஷாவும் முதலில் தயங்கினார்கள். காட்சியின் அவசியத்தை இருவருக்கும் டைரக்டர் ஜெய்சங்கர் விளக்கியபின், சுபிக் ஷாவும், ஆர்.கே.சுரேசும் உதட்டு முத்த காட்சியில் நடித்து முடித்தார்கள்!