விருதுநகர் பர்மா காலனி 7-வது தெருவில் இருந்து அய்யனார் நகர் செல்லக்கூடிய பேவர் பிளாக் சாலை சேதமடைந்துள்ளதால் இரவில் வாகன ஓட்டிகள் கழிவுநீர் கால்வாயின் உள்ளே விழும் நிலை உள்ளது. இதனை சீரமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.