சேலம்

தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
30 Jun 2022 8:43 PM GMT
சேலத்தில் மேலும் 5 கடைகளுக்கு சீல் வைப்பு
சேலத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த புகாரில் மேலும் 5 கடைகளுக்கு சீல் வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
30 Jun 2022 8:32 PM GMT
சேலத்தில் விசுவ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்
உதய்பூர் கொலையை கண்டித்து சேலத்தில் விசுவ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
30 Jun 2022 8:30 PM GMT
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீசார் ஆய்வு
சேலத்தில் அம்பேத்கர் சிலை இடமாற்றம் செய்வது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.
30 Jun 2022 8:28 PM GMT
சாயப்பட்டறை உரிமையாளருக்கு ரூ.6 லட்சம் அபராதம்
சேலத்தில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றிய சாயப்பட்டறை உரிமையாளருக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
30 Jun 2022 8:26 PM GMT
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகன் தீக்குளிக்க முயற்சி
கந்து வட்டி கேட்டு மிரட்டுவதால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
30 Jun 2022 8:24 PM GMT
தோல்விகளை வெற்றியின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்து முன்னேற வேண்டும்
தோல்விகளை வெற்றியின் தொடக்கமாக மாணவர்கள் எடுத்து கொண்டு முன்னேற வேண்டும் என்று சேலம் அருகே நடந்த கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் பேசினார்.
30 Jun 2022 8:23 PM GMT
108 ஆம்புலன்சில் வடமாநில பெண்ணுக்கு பிரசவம்
ஏற்காடு 108 ஆம்புலன்சில் வடமாநில பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. அழகான ஆண் குழந்தை பிறந்தது.
30 Jun 2022 8:21 PM GMT
வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பா.ம.க.வினர் மனு
கெங்கவல்லி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர்.
30 Jun 2022 8:19 PM GMT
மது குடித்த டிரைவர் குட்டையில் விழுந்து சாவு
தந்தையின் இறுதி சடங்கிற்கு வர முடியாத விரக்தியில் குட்டையில் விழுந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
30 Jun 2022 8:17 PM GMT
சேலம் வழியாக செல்லும் 16 ரெயில்கள் இயக்கத்தில் நேரம் மாற்றம்
சேலம் அருகே வருகிற 4-ந் தேதி பாலம் பராமரிப்பு பணி நடைபெறுவதையொட்டி சேலம் வழியாக செல்லும் 16 ரெயில்கள் இயக்கத்தில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
30 Jun 2022 8:09 PM GMT
புனித ராயப்பர் சின்னப்பர் ஆலய தேர்பவனி
ஓமலூர் அருகே புனித ராயப்பர் சின்னப்பர் ஆலய தேர்பவனி நடந்தது.
30 Jun 2022 8:07 PM GMT