மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
மணல் கடத்தியவர் கைது
Published on

கீரனூர்
கீரனூர் பெரியகுளத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மணல் அள்ளி கடத்தி வந்த டிப்பர் லாரியை கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் சோலைமுத்து (வயது 40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com