Search Results

Sort by

Relevance
Filter
அமைச்சர் வன்னி அரசு
தினத்தந்தி
1 min read
இன்று காலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொது மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தேன் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
வேங்கைவயல் விவகாரத்தில் வன்னிஅரசு பேச்சு கபடநாடகம்; கோவி.செழியன் விமர்சனம்
தினத்தந்தி
2 min read
மந்திரி நாற்காலிக்காக தனது கொள்கைகளையும் பேச்சுகளையும் இவ்வளவு சீக்கிரமாக மாற்றி கொள்ள முடியுமா? என்ற கேள்வியை வன்னி அரசை பார்த்துத்தான் மக்கள் கேட்பார்கள்.
தமிழக அமைச்சரவையில் பங்கேற்கும் வி.சி.க.: அமைச்சராக பதவியேற்கிறார் வன்னிஅரசு
தினத்தந்தி
1 min read
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவை இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படாமல் இருந்து வருகிறது.
மதியம் தொடங்கி இரவிலும் தொடரும் முதல்-அமைச்சர் விஜயின்  ‘ரோடு ஷோ’
தினத்தந்தி
3 min read
தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு வாக்குசேகரிக்க சுமார் 35 கிராமங்கள் வழியாக ரோட்ஷோ செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்.
லண்டன் பயணம் நிறைவு: சென்னை புறப்பட்டார் முதல்-அமைச்சர் விஜய்
தினத்தந்தி
1 min read
முதல்-அமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் மூலம் ரூ.15,300 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதல் அமைச்சர் விஜய்
தினத்தந்தி
1 min read
பெண்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யக் கூடாது என்று கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்-அமைச்சர் விஜய் பேசினார்.
Read More
Filter
Date