தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு மூதாட்டி, சுந்தரவேல்புரத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் முன்கதவு, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 17 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.
தூத்துக்குடியில் மதுபோதையில் தாய் மற்றும் தங்கையைத் தாக்கி, குழந்தையை கொல்லப் போவதாக மிரட்டிய மகனை, பெற்ற தந்தையே தின்னர் ஊற்றி தீவைத்து எரித்து கொலை செய்தார்.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர்- பொத்தேரி ரெயில் நிலையங்கள் இடையே சென்று கொண்டிருந்தபோது, திடீரென சிக்னல் கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது.