Search Results

இந்தியாவுக்கு வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்: 30 நாட்களுக்குள் அமல்
தினத்தந்தி
1 min read
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.
சீன அதிபர் அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்; டிரம்ப் நேரில் வரவேற்பு
தினத்தந்தி
1 min read
இந்த சந்திப்பில், வரிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கட்டுப்பாடு, அரிய கனிமங்கள் மற்றும் இருநாட்டு வணிக உறவுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்தியா மீது பல மாதங்களாக கடுமையான வரிகளை விதிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்:  ஓர் அலசல்
தினத்தந்தி
2 min read
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை அதிக அளவில் வாங்க கூடிய இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக கடுமையான வரி விதிப்புக்கான சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
ரஷிய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சிக்கல்? புதிய சட்டத்தில் டிரம்ப் கையெழுத்து
தினத்தந்தி
1 min read
டிரம்ப் கையெழுத்திட்டுள்ள இந்த சட்டத்தால் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளன.
டிரம்ப்
தினத்தந்தி
1 min read
அமெரிக்காவின் 51-வது மாகாணம் என்ற அளவில் கனடாவை உருவாக்குவோம் என்றும் அதற்கு உடன்படாவிட்டால் வரிகள் விதிக்கப்படும் என டிரம்ப் கூறினார்.
பிரதமர் மைக்கேல் மார்ட்டின்
தினத்தந்தி
1 min read
அயர்லாந்து அதிபர் கேத்தரின் கான்னோலி மற்றும் பிரதமர் மைக்கேல் மார்ட்டின் ஆகியோரை சந்தித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com