கோவையில் நகை பட்டறை நடத்தி வரும் ஒருவர், மதுரையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவரிடம் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை விற்பனை செய்ய கொடுத்துள்ளார்.
தான் புதையல் தேடி எடுப்பவர் என்றும் செஞ்சிக்கோட்டையில் சில மாதங்களுக்கு முன்பு புதையல் தேடியபோது தங்க நாணயங்கள் புதையலாக தனக்கு கிடைத்துள்ளதாக கூறினார்.