டெல்லி போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மீதான வழக்குகளை விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மாநில அரசு சில வழக்குகளை திரும்பப் பெற்று வருகிறது.
ஆந்திராவில் முதல்வர் மற்றும் துணை முதல்வரை விமர்சிக்கும் யூடியூபர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக மாணவர்களுக்காக வழங்க வேண்டிய கல்வி உதவித் தொகையை மத்திய அரசு வழங்காததை கண்டித்து சசிகாந்த் செந்தில் எம்.பி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.