திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணைமின் நிலையங்களில் வருகிற 25-ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.