மின்நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகையை செலுத்தியதால் காவல் நிலையத்தில் குற்றவியல் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றத்தை ஒப்புக்கொண்டு அதற்குரிய சமரச தொகையாக ரூ.3,25,000/- செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் குற்றவியல் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
மின்சாரம் அதிகமாக பயன்படும் நேரங்களில், மின் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்தலாம் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் மின்நுகர்வோருக்கு பாதிப்பு இல்லை என்று மின் உற்பத்தி பகிர ...