பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்திற்கான சிறப்பு முகாம் நாளை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது என்று தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
விரல் ரேகையை பதிவிடாவிட்டால் இந்த மாத இறுதிக்குள் அட்டையிலிருந்து பெயாகள் நீக்கப்படும் என ரேஷன் கடை ஊழியாகள் தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
தூத்துக்குடி மாவட்டத்தில் அந்தந்த வட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.