திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி நகர்ப்புறம், திருநெல்வேலி கிராமப்புறம் ஆகிய கோட்டங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.