தணிக்கை குழு பாராட்டு!

ஜீ.வி.பிரகாஷ்-மகிமா நம்பியார் நடித்துள்ள படம், ‘ஐங்கரன்.’
தணிக்கை குழு பாராட்டு!
Published on

ஈட்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து ரவி அரசு டைரக்ஷனில் ஜீ.வி.பிரகாஷ்-மகிமா நம்பியார் நடித்துள்ள படம், ஐங்கரன். இந்த படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்து விட்டு தணிக்கை அதிகாரிகள், டைரக்டரிடம் பாராட்டுகளை தெரிவித்தனர்.

படத்துக்கு, யு சான்றிதழும் கொடுத்தார்கள்!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com