ஷீலா ரூ.5 லட்சம் உதவி!

‘செம்மீன்’ (மலையாள) படத்தின் மூலம் பிரபலமாகி ஒரு காலகட்டத்தில், மலையாள பட உலகின் ‘நம்பர்-1’ நாயகியாக இருந்தவர், ஷீலா.
ஷீலா ரூ.5 லட்சம் உதவி!
Published on: 

ஷீலா கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கினார்.

ஷீலா தற்போது கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து, ஒரு சில படங்களில் மட்டும் நடிக்கிறார். அவர் நடிப்பது எல்லாமே அம்மா, பாட்டி வேடங்கள் என்பதால், குறைந்த சம்பளமே வாங்குகிறாராம்!

X

Daily Thanthi
www.dailythanthi.com