சிம் கார்டு நகைகள்

பெண்டன்ட், கம்மல், வளையல், பிரேஸ்லெட் போன்ற எளிமையான அணிகலன்களின் வடிவமைப்பே சிம் கார்டு நகைகளின் சிறப்பம்சம். இவற்றை பெரும்பாலும் டிரெண்டி மற்றும் வெஸ்டர்ன் உடைகளுக்கு அணிவதே பொருத்தமாக இருக்கும்.
சிம் கார்டு நகைகள்
Published on

ன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களில் தொடங்கி, அழகுக்காக அணியும் அணிகலன்கள் வரை மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் தற்போது வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக இ-வேஸ்ட் எனப்படும் மின்பொருள் கழிவுகள் கொண்டு தயாரிக்கப்படும் நகைகள் பேஷன் உலகில் அதிக கவனம் ஈர்க்கின்றன. அந்த வகையில் பழுதான மற்றும் இயங்காத சிம் கார்டுகள் கொண்டு நகைகள் தயாரிக்கப்படுகின்றன.

சிம் கார்டில் உள்ள உலோகக் கலவையுடன், நமக்கு விருப்பமான உலோக வகைகளைக் கலந்து வடிவமைக்கப்படுவதால் இதன் மதிப்பும், தரமும் வேறுபடுகிறது. பெண்டன்ட், கம்மல், வளையல், பிரேஸ்லெட் போன்ற எளிமையான அணிகலன்களின் வடிவமைப்பே சிம் கார்டு நகைகளின் சிறப்பம்சம். இவற்றை பெரும்பாலும் டிரெண்டி மற்றும் வெஸ்டர்ன் உடைகளுக்கு அணிவதே பொருத்தமாக இருக்கும். அவற்றில் சில…

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com