சோனிக் லாம்ப் ஹெட்போன்

ரப்சர் இனோவேஷன் லேப் நிறுவனம் புதிதாக சோனிக் லேம்ப் என்ற பெயரிலான ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.
சோனிக் லாம்ப் ஹெட்போன்
Published on

ஆடியோ சார்ந்த சாதனங்களைத் தயாரிக்கும் ரப்சர் இனோவேஷன் லேப் நிறுவனம் புதிதாக சோனிக் லேம்ப் என்ற பெயரிலான ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஹைபிரிட் டிரைவர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் இடம்பற்றுள்ளது. இதில் 3 ஆம்பிளிபயர்கள், உள்ளீடாக 2 மைக்ரோபோன், புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. யு.எஸ்.பி. டைப் சி சார்ஜர் மூலம் இதை சார்ஜ் செய்ய முடியும். இதன் விலை சுமார் ரூ.19,999.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com