காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை

தாடகைமலை அடிவாரத்தில் காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை
Published on

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சியை அடுத்த தாடகை மலை அடிவாரம் ஆத்மநாதவனத்தில் சமுக்தியாம்பிகை காலசம்ஹார பைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலசம்ஹார பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com