விளையாட்டு

மேக்ஸ்வெல் "அதிரடி சதம்" : ஆஸ்திரேலியா திரில் வெற்றி..!!
இந்திய அணிக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி திரில் வெற்றிபெற்றது.
28 Nov 2023 5:17 PM GMT
உலகக்கோப்பை தோல்விக்கு இந்திய ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள்தான் காரணம் - வாசிம் அக்ரம் விமர்சனம்
இந்திய அணி அடுத்த 6 மாதத்தில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையை நோக்கி நகர வேண்டும்.
28 Nov 2023 4:10 PM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்: தீபக் சாஹர் இந்திய அணியில் சேர்ப்பு
ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
28 Nov 2023 4:05 PM GMT
13-வது தேசிய சீனியர் ஆக்கி; பஞ்சாப் அணி சாம்பியன்!
இந்த தொடரில் தமிழக அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
28 Nov 2023 3:24 PM GMT
அதிரடியில் மிரட்டல்..! ருதுராஜ் கெயிக்வாட் சதமடித்து அசத்தல்..! இந்திய அணி 222 ரன்கள் குவிப்பு
ருதுராஜ் கெயிக்வாட் 52 பந்துகளில் சதமடித்து அசத்தினார்
28 Nov 2023 3:15 PM GMT
டி20 உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளது - ரவி சாஸ்திரி
டி20 வடிவத்தில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது
28 Nov 2023 2:29 PM GMT
2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற நமீபியா!
அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
28 Nov 2023 1:19 PM GMT
3-வது டி20 : டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு
2 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
28 Nov 2023 1:05 PM GMT
மும்பை அணிக்கு மீண்டும் திரும்பியது குறித்து ஹர்திக் பாண்டியா கூறியது என்ன ?
குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது
28 Nov 2023 12:26 PM GMT
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி 310 ரன்கள் சேர்ப்பு!
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
28 Nov 2023 12:12 PM GMT
2024 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு ரோகித் சர்மாதான் கேப்டனாக இருக்க வேண்டும்- ஜாகீர்கான்
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழி நடத்தும் பொறுப்பை ஒரு அனுபவமிக்கவரிடம் கொடுக்க வேண்டும்.
28 Nov 2023 11:06 AM GMT
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்; ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்!
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
28 Nov 2023 9:49 AM GMT