இடது கை பேட்ஸ்மேனாக .தீவிர பயிற்சியில் கிளென் பிலிப்ஸ்...வீடியோ

கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். -
இடது கை பேட்ஸ்மேனாக .தீவிர பயிற்சியில்  கிளென் பிலிப்ஸ்...வீடியோ
Published on

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் இன்று முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். -

இந்த நிலையில், குஜராத் அணி வீரர் கிளென் பிலிப்ஸ் இடது கை பேட்ஸ்மேனாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வலது கை பேட்ஸ்மேனான அவர் இடது கை பேட்ஸ்மேனாக பயிற்சியில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com