முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது இலங்கை

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது இலங்கை
Published on

தரம்சாலா,

இந்தியாஇலங்கைஅணிகள்இடையிலானமுதலாவதுஒருநாள்கிரிக்கெட்போட்டிதர்மசாலாவில்இன்று தொடங்கியது.

இந்ததொடரில்இந்தியகேப்டன்விராட்கோலிக்குஓய்வுஅளிக்கப்பட்டுள்ளது. இதனால்ரோகித்சர்மாஇந்தியஅணியைவழிநடத்தஇருக்கிறார். அவர்சர்வதேசபோட்டியில்கேப்டனாகபணியாற்றஇருப்பதுஇதுவேமுதல்முறையாகும்.

டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா (2) மற்றும் ஷிகர் தவான் (0) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து ஷ்ரேயாஸ் (5) மற்றும் தினேஷ் (0) ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 8 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com