கிரிக்கெட்

2-வது ஒருநாள் போட்டி: 358 ரன்கள் அடித்தும் தோற்க இதுதான் காரணம் - இந்திய கேப்டன் பேட்டி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
4 Dec 2025 3:58 PM IST
ஒருநாள் கிரிக்கெட்: வித்தியாசமான சாதனையில் யாரும் எட்ட முடியாத இடத்தில் விராட் கோலி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார்.
4 Dec 2025 2:26 PM IST
வாசிம் அக்ரம் சாதனையை சமன் செய்த ஸ்டார்க்
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
4 Dec 2025 1:14 PM IST
அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய வீரர்
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காகவும் மோகித் சர்மா விளையாடியுள்ளார்.
4 Dec 2025 11:47 AM IST
சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்டில் விளையாடும் ரோகித் சர்மா
32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன.
4 Dec 2025 10:56 AM IST
ஆஷஸ் 2வது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்
4 Dec 2025 9:14 AM IST
தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த விராட் கோலி
தென்ஆப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது.
4 Dec 2025 7:30 AM IST
தமிழக அணியின் கேப்டனாக ஜெகதீசன் நியமனம்
துணை கேப்டனாக இருந்த என்.ஜெகதீசன் எஞ்சிய போட்டிக்கான தமிழக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
4 Dec 2025 6:45 AM IST
ஆஷஸ் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை தடுக்குமா இங்கிலாந்து?
ஆஷஸ் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு இங்கிலாந்து முட்டுக்கட்டை போடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
4 Dec 2025 4:34 AM IST
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: இந்திய அணி தோல்வி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவி இருக்கிறது.
3 Dec 2025 11:10 PM IST
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2025 8:21 PM IST
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சி அறிமுகம்
2026ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற உள்ளது.
3 Dec 2025 7:52 PM IST









