2வது டி20 போட்டி: இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்

இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.


2வது டி20 போட்டி: இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்
Published on

லண்டன்,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந் தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டி20 போட்டி செம்ஸ்போர்டுவில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது

இந்த நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பிரிஸ்டலில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இந்திய அணி முயற்சிக்கும். அதேவேளை பதிலடி கொடுக்க இங்கிலாந்து அணி முனைப்பு காட்டும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com