3-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு

ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியுள்ளது.
3-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு
Published on

டாக்கா,

வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியே கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியுள்ளது.

கடைசி ஒருநாள் போட்டி

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. டாக்காவில் இன்று காலை 10.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்நிலையில், இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற வங்காளதேசமும், ஆறுதல் வெற்றிபெற ஆஸ்திரேலியாவும் முனைப்புகாட்டும் என்பதால் இப்போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

X

Daily Thanthi
www.dailythanthi.com