புதிய சாதனை படைத்த பின் ஆலன்

கொல்கத்தா வீரர் பின் ஆலன் சதமடித்து அசத்தினார்.
புதிய சாதனை படைத்த பின் ஆலன்
Published on

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. டெல்லியில் நேற்று நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை கொல்கத்தா அணி வீழ்த்தியுள்ளது. இதில் கொல்கத்தா வீரர் பின் ஆலன் சதமடித்து அசத்தினார்.

இந்த சதத்தின் மூலம் ஒரே ஆண்டில் மூன்று டி20 சதங்ங்களை விளாசிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முன்னதாக பின் ஆலென் பிக் பாஷ் லீக் தொடரில் பெர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணிக்காக சதம் விளாசனார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் 33 பந்துகளில் சதம் விளாசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com