ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் திடீர் விலகல்... ஆஸ்திரேலியாவுக்கு மேலும் பின்னடைவு?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் விலகியுள்ளார்.
ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் திடீர் விலகல்... ஆஸ்திரேலியாவுக்கு மேலும் பின்னடைவு?
Published on

டெல்லி,

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பதற்காக, ஆஷ்டன் அகர் சொந்தநாடு திரும்பியுள்ளார்.

ஆனால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக, ஆஷ்டன் அகார் இந்தியா திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பிய, ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்வெப்சன் ஆகியோர், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்தியா திரும்பவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com