பிக்பாஷ் டி20 லீக்: மெல்போர்ன் அணிக்கு எதிராக பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் பந்துவீச்சு தேர்வு


பிக்பாஷ் டி20 லீக்: மெல்போர்ன் அணிக்கு எதிராக பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற பெர்த் அணியின் கேப்டன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற பெர்த் அணியின் கேப்டன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, மெல்போர்ன் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

மெல்போர்ன் அணி : சாம் ஹார்பர், தாமஸ் ப்ரேசர் ரோஜர்ஸ், ஜோ கிளார்க், கேம்பல் கெல்லாவே, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ளென் மேக்ஸ்வெல், டாம் கரன், ஹில்டன் கார்ட்ரைட், மிட்செல் ஸ்வெப்சன், ஹாரிஸ் ரவுஃப், பீட்டர் சிடில்.

பெர்த் அணி: பின் ஆலன், மிட்செல் மார்ஷ், கூப்பர் கோனொலி, ஜோஷ் இங்கிலிஸ், ஆரோன் ஹார்டி, ஆஷ்டன் டர்னர், லாரி எவன்ஸ், ஜெய் ரிச்சர்ட்சன், லூக் ஹோல்ட், டேவிட் பெய்ன், மஹ்லி பியர்ட்மேன்.

1 More update

Next Story